Police Recruitment

லைசென்ஸ் இல்லாமல் வண்டியை ஓட்டாதீங்க அபராதம் இனி அதிகம்.. ஜூன் 1 முதல் ரூல்ஸ் எல்லாம் மாறுது..

லைசென்ஸ் இல்லாமல் வண்டியை ஓட்டாதீங்க அபராதம் இனி அதிகம்.. ஜூன் 1 முதல் ரூல்ஸ் எல்லாம் மாறுது..

ஜூன் 1 முதல் வாகனம் ஓட்டுவதற்கான விதிகள் மாற உள்ளது. ஏதேனும் தவறு செய்தால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜூன் 1, 2024 முதல் வாகனம் ஓட்டுவதற்கான விதிகளில் மாற்றங்கள் இருக்கும். இந்த விதிகள் அனைவருக்கும் நடைமுறைப்படுத்தப்படும். இதற்குப் பிறகு, 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால், அவர்கள் ரூ.25,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

சாலையில் வாகனம் ஓட்டினால், பல போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. புதிய போக்குவரத்து விதிகள் (புதிய டிரைவிங் லைசென்ஸ் விதிகள் 2024) ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த விதிகளை மீறினால், கடுமையான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

புதிய விதிகளை அரசு வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) வெளியிடும். இதில், ஜூன் 1, 2024 முதல் புதிய விதிகள் அமல்படுத்தப்படும்.அதிக வேகம் மற்றும் வயதுக்குட்பட்ட வாகனம் ஓட்டினால் கடும் அபராதம் விதிக்கப்படும். விதிகளின்படி, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டினால், 1000 முதல் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.