மதுரை திருமங்கலம் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் மீது கல்வீசிய கல்லூரி மாணவர் கைது தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து கடந்த 16-ந் தேதி மாலை 6.15 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த மறவன்குளத்தை கடந்து செல்லும்போது இரவு 9.20 மணி அளவில் முன்பதிவு இல்லாத பெட்டியில் மர்ம நபர்கள் சிலர் திடீரனெ கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரெயிலில் பயணித்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த […]
விழுந்து விட்டது அல்ல தோல்வி, வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி. எளிய சூழ்நிலையிலும் எழுந்து வீரநடை போட்ட அன்னபூரணி. வாழ்த்தும் அன்பு நெஞ்சம் டிஜிபி டாக்டர்.சைலேந்திரபாபு,I.P.S அவர்களுக்கு மனமார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் போலீஸ் இ நியூஸ் சார்பாக
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற காவல் அதிகாரிகளின் பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் 31.03.2025 அன்று பணி ஓய்வு பெறுகின்ற 36 காவல் அதிகாரிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.