Police Department News

சென்னை மேற்கு மண்டலத்தில் காவல்துறையின் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாம்

சென்னை மேற்கு மண்டலத்தில் காவல்துறையின் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாம்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், காவல் இணை ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்கள் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று, நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.