Police Department News

சென்னை கிழக்கு மண்டலத்தில் காவல்துறையின் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

சென்னை கிழக்கு மண்டலத்தில் காவல்துறையின் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், கிழக்கு மண்டலத்தில் இன்று (04/06/25 ) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், காவல் துணை ஆணையாளர்கள் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.