
மதுரையில் புதிதாக செயல்பட இருக்கும் அறிவுரை கழகம் (Advisory Board)
திறப்பு விழா
11.08.2025, அன்று மதுரை ஆணையூர் கிழக்கு மண்டல அலுவலகத்தில் புதிதாக 20 மாவட்டங்கள் அடங்கிய காவல் நிலைய குண்டர் தடுப்பு வழக்குகளை விசாரணை செய்யும் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட இருக்கும் புதிய அறிவுரை கழகத்தின் (Advisory Board)அலுவலக திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு) அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினை சிறப்பித்தார்
