Police Department News

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு

11.08.2025 அன்று மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர காவல் சார்பாக, “போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி” எடுத்துக்கொள்ளப்பட்டது . இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தெற்கு) காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.