
சி. பி. சி. ஐ டி ஆய்வாளருக்கு சிறந்த புலனாய்வுக்கான முதல்வர் விருது
திருநெல்வேலி பாளையங்கோட்டை மேலூரை சேர்ந்த வேளாண்மை துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு.பண்டாரம் அவர்களின் மகள் சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் திருமதி R.உலகராணி அவர்கள் 2025 ஆண்டிற்கான சிறந்த புலணாய்வுகாக தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் கிடைத்துள்ளது.
