
திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக சரவணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்
இவர் திண்டுக்கல் NIB-ல் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நிலையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டு இன்று திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தாடிக்கொம்பு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் காவல் நிலையமாக இருந்த நிலையில் தற்போது ஆய்வாளர் காவல் நிலையமாக உயர்த்தப்பட்ட நிலையில் முதல் ஆய்வாளராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்
