
பழனிஅருகேவாலிபரை
ஓட ஓடவெட்டிகொலை
செய்ய முயற்சி!!
திண்டுக்கல் மாவட்டம்
பழனிநெய்க்காரப்பட்டி
“மண்டுகாளியம்மன்கோவில் “அருகே
கணேசன் என்பவரை
சின்னகாளை என்பவர்ஓடஓடவெட்டி
கொலைசெய்யமுயற்சி
எனதகவல்.
கணேசன்பலத்த
காயத்துடன்உயிருக்கு
ஆபத்தான நிலையில்
பழனி அரசுமருத்துவ
மனையில் அனுமதி
பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம்குறித்துபழனி
தாலுகாகாவல்நிலைய
ஆய்வாளர், தங்கமுனியசாமி
தலைமையிலான
போலீசார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
