Traffic Police News

தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். துணை ஆய்வாளர் திரு. சதாசிவம் அவர்களுக்கு

தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். துணை ஆய்வாளர் திரு. சதாசிவம் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம். ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published.