Police Recruitment

மதுரையில் புதிய துணை கமிஷனர்பதவியேற்பு

மதுரையில் புதிய துணை கமிஷனர்
பதவியேற்பு

நாமக்கல் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட திவ்யா, 2014ல்குரூப்1தேர்ச்சிபெற்று,கோவையில்
லஞ்சஒழிப்புபிரிவில்கூடுதல்துணைகமிஷனராகவும்,கோவைமாநகரதலைமைஇடத்து
துணை கமிஷனராகவும்பதவி
வகித்துள்ளார்.தற்போதுமதுரையில்பொறுப்பேற்றுள்ளஅவருக்கு,
துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள்
உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.