Police Recruitment

பிணையில் வெளிவந்தவர்களுக்கு பிடி கட்டளை

பிணையில் வெளிவந்தவர்களுக்கு பிடி கட்டளை ராயபுரம் பாதாள விக்னேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகள் ராணி என்ற செல்வராணி,இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை ஆண்டாள்புரம் அக்ரினி வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலைக்காக சேர்ந்துள்ளார், அந்த வீட்டிலிருந்த 24 அரை பவுன் தங்க நகையை திருடியுள்ளார்,மேற்படி திருடிய நகையை சென்னை ராயபுரம் பாதாள விக்னேஸ்வரர் கோவில் தெருவில் வசிக்கும் மணி என்பவரது மகன் கோபாலகிருஷ்ணனிடம் விற்பதற்காக திருட்டு நகையை கொடுத்துள்ளார் . […]

Police Recruitment

மக்கள் அச்சம் இன்றி வாக்களிக்க போலீசாரின் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மக்கள் அச்சம் இன்றி வாக்களிக்க போலீசாரின் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் தேனி மாவட்ட, காவல்துறையினரால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும். 100% வாக்களிக்கும் படியும், பொது மக்களுக்கான காவல்துறை பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதத்திலும் காவல்துறையினரும், துணை ராணுவ படையினரும், இணைந்து பாதுகாப்பு அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம், பாளையம் உட்கோட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட, இராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் இருந்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெரால்ட் அலெக்சாண்டர் […]

Police Recruitment

மத்திய துணை ராணுவப்படை வீரரை நலம் விசாரித்த மதுரை போலீஸ் கமிஷனர்

மத்திய துணை ராணுவப்படை வீரரை நலம் விசாரித்த மதுரை போலீஸ் கமிஷனர் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, தேர்தல் பாதுகாப்பு பணிக்களுக்காக மதுரை மாநகருக்கு வருகை புரிந்துள்ள CRPF A/141BN மத்திய துணை ராணுவ படைப்பிரிவை சார்ந்த திரு ரியாஸ் அகமது என்கிற படை வீரருக்கு நேற்று திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மார்ச் 16 2026 மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு […]

Police Recruitment

மதுரையில் புதிய துணை கமிஷனர்பதவியேற்பு

மதுரையில் புதிய துணை கமிஷனர்பதவியேற்பு நாமக்கல் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட திவ்யா, 2014ல்குரூப்1தேர்ச்சிபெற்று,கோவையில்லஞ்சஒழிப்புபிரிவில்கூடுதல்துணைகமிஷனராகவும்,கோவைமாநகரதலைமைஇடத்துதுணை கமிஷனராகவும்பதவிவகித்துள்ளார்.தற்போதுமதுரையில்பொறுப்பேற்றுள்ளஅவருக்கு,துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள்உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Police Recruitment

மதுரையில் பத்து காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தர சான்று

மதுரையில் பத்து காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தர சான்று உலகத் தர வாய்ந்த ஐஎஸ்ஓ சான்றிதழ் மற்றும் மத்திய அரசின் குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா வழங்கும் சான்றுகளை பெறுவதற்காக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே மதுரை மாநகரில் உள்ள 27 காவல் நிலையங்களில் விளக்கத்தூண், கீரைத்துறை , தெற்கு வாசல், ஜெய்ஹிந்த்புரம்,சுப்பிரமணியபுரம், எஸ் எஸ் காலனி, கூடல் புதூர், கே புதூர், மற்றும் அண்ணா நகர் ஆகிய 10 காவல் நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டு மேற்கண்ட […]

Police Recruitment

மதுரை மாநகர காவல் துறையில் புதிய துணை ஆணையர் பொறுப்பேற்பு

மதுரை மாநகர காவல் துறையில் புதிய துணை ஆணையர் பொறுப்பேற்பு இன்று 16.03.2026 மதுரை மாநகர காவல் துறையில் தலைமை இடத்து துணை ஆணையராக திருமதி M.P. திவ்யா அவர்கள் பொறுப்பேற்று கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் 2014 ஆண்டு (Group- 1) தேர்ச்சி பெற்று பதவி உயர்வில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் கூடுதல் துணை ஆணையராகவும், கோவை மாநகர தலைமை இடத்து துணை ஆணையராகவும் பதவி வகித்துள்ளார்.

Police Recruitment

விளக்கத்துடன் அண்ணா நகர் உள்ளிட்ட 10 போலீஸ் நிலையங்களுக்ககுஐ. எஸ். ஓ.சான்று

விளக்கத்துடன் அண்ணா நகர் உள்ளிட்ட 10 போலீஸ் நிலையங்களுக்ககுஐ. எஸ். ஓ.சான்று மார்ச் 16மதுரையில், விளக்குத்தூண், அண்ணா நகர் உள்ளிட்ட 10 போலீஸ் நிலையங்களுக்கு ஐ. எஸ். ஓ சான்றிதழ் வழங்கப்பட்டது. 10 போலீஸ் நிலையங்கள்உலக தரம் வாய்ந்த ஐ எஸ் ஓ சான்றிதழ் மற்றும் மத்திய அரசின் குவாலிட்டி கவுன்சில்ஆப் இந்தியா நிறுவனம் வழங்கும் சான்றிதழ்களை பெறுவதற்கான மதுரை நகரில் உள்ள 27 போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுஉள்ளன.அதன்படி, விளக்குத்தூண், கீரைத்துறை, தெற்கு வாசல், ஜெய்ஹிந்த்புரம், […]

Police Recruitment

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ரூபாய் 30 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்மதுரை, மார்ச் 16மதுரை மாவட்டம் சக்கியமங்கலம் பகுதியில் உள்ள சக்தி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோன் உள்ளது.அதன் அருகே உள்ள வயலில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.தொடர்ந்து அருகில் இருந்த பிளாஸ்டிக் குடோனிலும்தீப்பற்றிஎரிய தொடங்கியது.அங்கு இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்குதகவல் கொடுத்தனர். மதுரை விருந்து தீயணைப்பு துறையினர் உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். […]

Police Recruitment

குற்றத்தடுப்பு கலந்தாய்வுத் கூட்டம்

குற்றத்தடுப்பு கலந்தாய்வுத் கூட்டம் மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு ஜெ லோகநாதன் I P S அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று 13 3 2026 மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில், சட்டம் ஒழுங்கு, குற்ற தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை […]

Police Recruitment

உளவுத் துறையைக்கையாளப் போகும் முதல் பெண் டி.ஜி.பி”- அதிரடி மாற்றங்களைக் கையில் எடுத்த அரசு!

உளவுத் துறையைக்கையாளப் போகும் முதல் பெண் டி.ஜி.பி”- அதிரடி மாற்றங்களைக் கையில் எடுத்த அரசு! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்துவந்த குற்றசெயல்களும், அதை தொடர்ந்து எழுந்த புகார்களும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கு தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்கிற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில், முக்கிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரை மாற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, இப்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ்நாடு அரசின் டி.ஜி.பி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு […]