Police Department News

இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர்

இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர்

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் அகில இந்திய அளவில் காவல்துறையினருக்காக நடைபெற்ற பூப்பந்து போட்டியில் மதுரை மாநகர காவல் ஆய்வாளர் திருமதி.ஹேமா மாலா அவர்கள் முதலிடத்தை பெற்று தங்க பதக்கத்தை வென்றார். அவரை நேரில் அழைத்து மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.