மதுரை: மதுரை மாநகர் கீரைத்துரை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ரெஜினா அவர்கள் சார்பில் அருப்புகோட்டை நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சமூக குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பு சட்டம் (POCSO ACT) பற்றிய விளக்கம், சிறார்கொடுமை, குழந்தைக் கடத்தல், குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்புமுறை, இணையதள பயன்பாடு (முகநூல், வாட்ஸ்-அப்) மற்றும் இணையதள குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு கொடுக்கப்பட்டன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2600 மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
Related Articles
ராஜபாளையம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற தொழிலாளி
ராஜபாளையம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற தொழிலாளி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற அன்பழகன்(வயது31). இவர் மீது வனவிலங்குகளை வேட்டையாடுதல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து கடந்த மாதம் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அன்பழகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கனகராஜ் என்பவரது மனைவிக்கும் சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக […]
கடந்த 31 ம் தேதி தமிழக டி.ஜி.பி திரு சைலேந்திரபாபு அவர்கள் சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார் அது சமயம் சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக அலங்கார அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது
கடந்த 31 ம் தேதி தமிழக டி.ஜி.பி திரு சைலேந்திரபாபு அவர்கள் சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார் அது சமயம் சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக அலங்கார அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது . நிகழ்ச்சியின் தொடார்ச்சியாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு நஜ்முல்ஹோதா அவர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார் மேலும் மாவட்ட ஆட்சியர் திரு கார்மேகம் அவர்கள் மரியாதை நிமித்தமாக வந்து சந்தித்தார்கள் பின்னார் சேலம் சரக காவல்துறை […]
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 17 பேர் இறந்து விட்டதால், […]