இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம் சென்னை திருவல்லிக்கேணி
சென்னை போட்டோகிராபர் சுகன்
இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம் சென்னை திருவல்லிக்கேணி
சென்னை போட்டோகிராபர் சுகன்
காரிமங்கலம் காவல் நிலையத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிப்பு காரிமங்கலம் காவல் நிலையத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிப்பு மாநிலத்திலேயே முதல் முறையாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் ட்ரோன் மூலம் குற்ற செயல்கள் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் சரகத்தில் 144 கிராமங்கள் உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை இந்த வழியே செல்கிறது. காவல் எல்லை பெரிய அளவில் உள்ளதாலும் தேசிய நெடுஞ்சாலை செல்வதாலும் […]
மதுரை மாநகர் குற்ற சரகத்தில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு மதுரை மாநகரில் நகர் குற்ற சரகத்தில் குற்றம் நடவாமலும், நடந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைந்து பிடித்து, களவு போன சொத்துக்களை விரைந்து செயல்பட்டு பறிமுதல் செய்த நற்செயலுக்காக மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கோட்டை முனியாண்டி அவர்களை பாராட்டி சான்று வழங்கினார்
தென்காசி மாவட்டம் சிவகிரி தேவிபட்டினத்தை சேர்ந்த ரவுடி கலைச்செல்வன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் தேவிபட்டினம் பகுதியில் கஞ்சா சம்மந்தமாக ரைடு செய்யும் போது தேவிபட்டினம் ஊரை சேர்ந்த வேல்சாமி மகன் கலைச்செல்வனிடம் சோதனை செய்ததில் அவரிடமிருந்து இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தடை செய்யப்பட்ட கஞ்சா பொருளை லாப நோக்கத்துடன் விற்பனை செய்ய வைத்திருப்பதாகவும் இளைஞருடைய வாழ்வுகளை சீரழிக்க பயன்படுத்தியதாகும் தெரியவந்தது இவரை கைது செய்து நீதிமன்ற தகவல் […]