Police Department News

பொதுமக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நடமாடும் ஏ.டி.எம் மிஷினை ஏற்பாடு செய்த பணகுடி காவல்துறையினர்.

பொதுமக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நடமாடும் ஏ.டி.எம் மிஷினை ஏற்பாடு செய்த பணகுடி காவல்துறையினர்.

பணக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழவூர் வட்டாரப் பகுதி கிராம மக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது கன்னங்குளத்தில் பணம் எடுத்து செல்கின்றனர், மேலும் 14 கிராமங்களில் பணம் எடுக்கும் வாய்ப்பு உருவாக்க பட்டு உள்ளது. பணகுடி காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது அவர்களின் இத்தகைய நடவடிக்கை கிராமப்புற மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published.