மக்களைக் காக்க எல்லையில் போராடி இன்னுயிர் நீத்த தமிழக ராணுவ வீரரின் இறுதி அஞ்சலி சொந்த ஊரான தென்காசியில் நடைபெற்றது. வீரரின் இறப்பிற்கு தமிழக காவல்துறை வருந்துகிறோம்.



மக்களைக் காக்க எல்லையில் போராடி இன்னுயிர் நீத்த தமிழக ராணுவ வீரரின் இறுதி அஞ்சலி சொந்த ஊரான தென்காசியில் நடைபெற்றது. வீரரின் இறப்பிற்கு தமிழக காவல்துறை வருந்துகிறோம்.
09.01.2022 இன்றுஆதரவற்று சாலையோரத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு முக கவசம் , மதிய உணவு ,போர்வை ,தண்ணீர் பாட்டில் ஆகியவை திரு.நெல்சன் (Assistant Commissioner of police Adyar) அவர்களின் உத்தரவின்பேரில் சமூக ஆர்வலர் திரு. பசுமை மூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் J2 அடையாறு மாவட்டம் Thiru .NELSON ( Assistant Commissioner of police ) உத்தரவின்பேரில் சமூக ஆர்வலர் Thiru .PASUMAI MOORTHY அவர்கள் மூலம் J5 சாஸ்திரி நகர் காவல்துறை […]
சித்திரை திருவிழா: பக்தர்கள் பாதுகாப்புடன் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-அமைச்சர்கள் மதுரை சித்திரை பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோ சனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர்கள் பி.மூர்த்தி , பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடந்தது. கலெக்டர் அனீஷ் சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் பேசும்போது கூறியதாவது:- மதுரை மாவட்டத்தின் அடை யாளங்களில் ஒன்றான சித்திரை பெரு விழா மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் நேற்று கொடி […]
தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாராட்டும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி தருவை மைதானத்தில் 14/08/21 அன்று நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் 5 வயதுக்குட்பட்ட பிரிவில் மாநிலம் முழுவதும் இருந்து மொத்தம் 22 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர், இதில் தூத்துக்குடி ஸ்டேட் […]
