Police Department News

தமிழ்நாடு காவல்துறை காவலர்களுக்கு டிஜிபி J.K. திரிபாதி,IPS அவர்கள் உத்தரவு

தமிழ்நாடு காவல்துறை டிஜிபி J.K. திரிபாதி,IPS அவர்கள் பாதுகாப்பு கைது செய்யும் பணிகளில் 50 வயதுக்கு மேற்பட்ட போலீசாரை ஈடுபடுத்தக்கூடாது. குற்றவாளிகளை அழைத்துச்செல்லும் காற்றோட்டமுள்ள பெரிய வாகனத்தை பயன்படுத்த கைது செய்யும் முன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மாஸ்க் அணிவிக்க வேண்டும் தமிழ்நாடு காவல்துறை காவலர்களுக்கு டிஜிபி J.K.திரிபாதி,IPS அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் இ நியூஸ் மத்திய சென்னை மாவட்ட செய்தியாளர் திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.