நாகூர் ஆண்டவரின் 463-வது கந்தூரி விழா 1500 போலீசாரின் சிறப்பான பாதுகாப்பு
உலகப்புகழ் பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது கந்தூரி மகோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சந்தனக்கூடு ஊா்வலத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் இன்றி அமைதியான முறையில் நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு இரவு முழுதும் அயராது பணியாற்றிய அனைவருக்கும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப அவர்கள் தனது வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்தார்.