Police Department News

பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு தொடர்பாக அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் முடிவு எடுக்கலாம் காவல்நிலையங்களுக்குள் சென்று பணிபுரிய மட்டுமே பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை…!!

பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு தொடர்பாக அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் முடிவு எடுக்கலாம் காவல்நிலையங்களுக்குள் சென்று பணிபுரிய மட்டுமே பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை…!!

⭕பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை காவல்நிலையத்தில் அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை

⭕ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை

⭕பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு சமூக பணிகளை தொடர தடையில்லை.

Leave a Reply

Your email address will not be published.