சென்னை: தமிழ்நாடு காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை பெருநகர காவலைச் சேர்ந்த காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா. விசுவநாதன் IPS. அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இப்போட்டியில் சென்னை பெருநகர காவல் துறை சார்பாக 141 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மொத்தம் 12 போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.
ஆண்கள் பிரிவில்:
1.கால்பந்து (FOOT BALL) -FIRST PLACE.
2.ஆக்கி (HOCKEY) -SECOND PLACE.
3.யோகா(தனிநபர்) (YOGA) -SECOND PLACE.
4.இறகுபந்து (தனிநபர்) (SHUTTLECOCK) – SECOND PLACE.
5.கைப்பந்து (VOLLEY BALL) -THIRD PLACE.
6.கபடி(KABADDI) – THIRD PLACE.
7. யோகா (குழு) (YOGA) -THIRD PLACE.
8.இறகுபந்து(இரண்டுநபர்)(SHUTTLECOCK)-THIRD PLACE.
பெண்கள் பிரிவு:
1.கபடி (KABADDI) – FIRST PLACE.
2.கூடைப்பந்து (BASKET BALL) – SECOND PLACE
3. கைப்பந்து (VOLLEY BALL) – THIRD PLACE.
மொத்தம் 11 பரிசுகள் பெற்றனர்.