Police Recruitment

வெள்ளத்தில் சிக்கிய என் குடும்பத்தை இன்று காப்பாற்றிய காவல் துறையினர்

வெள்ளத்தில் சிக்கிய என் குடும்பத்தை இன்று காப்பாற்றிய காவல் துறையினர்

மதுரையில் வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் குழந்தைகளை மீட்ட கூடல்புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்,

மதுரை மாநகரில், வார்ட்டு நம்பர் 4 ல் பாலமுருகன் கோவில் தெரு நான்கு தெருவிலும், வைகை தெரு ஐந்து தெருவிலும் கன மழை காரணத்தால் கோசாகுளம் கண்மாய் தண்ணீர், புகுந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தால் பாதிப்படைந்த, நமது போலீஸ் இ நியூஸ், மாநில செய்தியாளர். M.அருள்ஜோதி அவர்களின் வீட்டிலிருந்த குழந்தைகள்,பெண்களை வெள்ளத்திலிருந்து சார்பு ஆய்வாளர் திரு. A.செந்தில்குமார், மற்றும் தலைமை காவலர் ஆகியோர் JCB மூலம் மீட்டனர். காவல் துறையினருக்கு போலீஸ் நியூஸ் சார்பாக நன்றி

Leave a Reply

Your email address will not be published.