


மதுரை, தேனி மெயின் ரோட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது, கரிமேடு போலீசார் அதிரடி மதுரை மாநகர், கரிமேடு C5, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.J.முத்துராஜா அவர்கள் 27 ம் தேதி பகல் சுமார் 12.30 மணியளவில் காவல் நிலைய பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி நிலையம் நேரில் வந்து ஆஜராகி, மதுரை தேனி ரோட்டில் கஞ்சா விற்பனை நடைபெறும் தகவலை கூற, மேற்படி தகவலை காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களிடம் […]
ஏழு இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தகவல் தமிழகத்தில் இந்த ஆண்டு 7 இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையங்கள் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் ஏரல், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை, திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மாநகரம், சிவகங்கை மாவட்டம் புதுவயல் ஆகிய ஏழு இடங்களில் புதிய தியணைப்பு மற்றும் மீட்பு […]
மதுரை மாநகர் பழங்காநத்தம் முதல் அழகப்பன் நகர் இரயில்வே கேட் வரையுள்ள சாலையில் கனரக வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் சாலையின் இருபுறங்களிலும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் இருந்த மரக்கிளைகளை அகற்றி கனரக வாகன ஓட்டிகள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழி வகை செய்த தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.பால்தாய் அவர்களின் நற்செயலை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.
