Police Recruitment

32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தில், காவலர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் NCC மாணவிகள் பங்கேற்பு

32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தில், காவலர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் NCC மாணவிகள் பங்கேற்பு

மதுரை மாநகரில் 32 வது தேசிய சாலைப் பாதுகாப்பு நிகழ்வுகள் நடைபெற்றும் வரும் இந்தவேளையில், மதுரை அவணியாபுரம் பெரியார் நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள நாடார் மகாஜன சங்கம், சேர்மத்தாய் வாசன் மகளீர் கல்லூரியின் NCC மாணவிகள், அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ.தங்கமணி அவர்கள், தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர், அவர்கள் அவணியாபுரம் முதல் பெரியார் நிலையம் வரை ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர், ஊரவலத்தில் போக்குவரத்து ஆய்வாளர் திரு. தங்கமணி, மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. நவாஸ்தீன் மற்றும் காவல் துறையினரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.