Police Recruitment

மதுரை மாநகர், கீரைத்துறை காவல் நிலையம் புதிய கட்டிடம் திறப்பு விழா

மதுரை மாநகர், கீரைத்துறை காவல் நிலையம் புதிய கட்டிடம் திறப்பு விழா

கடந்த 22ம் தேதி, மதுரை மாநகர், வில்லாபுரம் ஆர்ச் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கீரைத்துறை காவல் நிலைய கட்டிடத்தை காவல் துணை ஆணையர் குற்றப்பிரிவு, திரு. பழனிக்குமார் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. சுகுமாரன் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்

Leave a Reply

Your email address will not be published.