மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பாக 32 தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் முயற்சியில் “உயிர் காவலன்” என்கின்ற தலைப்பில் மதுரை போக்குவரத்து காவல் துறை சார்பாக விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழா இன்று மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது இதில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு. விசாகன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் காவல் உதவி ஆணையர் திரு சுகுமாரன் அவர்கள், நகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு திருமலைக்குமார், தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் திரு. மாரியப்பன். வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. செல்வம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் திரு தங்கமணி, திரு சுரேஷ், திரு. கணேஷ்ராம், திரு. ரமேஷ்குமார், திரு.கார்த்திக், திருமதி. பால்தாய் மற்றும் ஏராளமான காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Related Articles
மதுரை கூடல் புதூர் பகுதியில் செல்போனில் அழைத்து கஞ்சா விற்பனை
மதுரை கூடல் புதூர் பகுதியில் செல்போனில் அழைத்து கஞ்சா விற்பனை மதுரை கூடல்புதூர் காவல்நிலையம் சார்பு ஆய்வாளர் தினேஷ் இவருக்கு விளாங்குடி காமாக்ஷிநகர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் தினேஷ் அவர்களின் தலைமையில் போலிசார் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்றபோது போலிசாரை பார்த்ததும் அங்கிருந்த இரு வாலிபர்கள் தப்பி ஓட எத்தனித்தனர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலிசார் விசாரணை நடத்தினர் இதில் அவர்கள் பழைய விளாங்குடியை […]
சாலையில் திரியும் கால் நடையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
சாலையில் திரியும் கால் நடையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி மதுரை அரசரடி சந்திப்பில் இருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு செல்லும் ஏ.ஏ.சாலையில் கால்நடைகள் குறுக்கே திரிவதால் பொது மக்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் செல்வதற்கு மையப்புள்ளியாக இருப்பது அரசரடி சந்திப்பு.இச்சாலையில் மின் வாரிய அலுவலகம், திரையரங்கம், தனியார் மருத்துவ மனை, தனியார் வங்கிகள், சர்ச், மெடிக்கல் ஷாப், ஹோட்டல், பெடரோல் பங்க், வணிக வளாகங்கள், ஐ.டி.ஐ, பிரிட்டோ பள்ளி […]
தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையின் அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகள்
தமிழ்நாடு சாலை பாதுகாப்பு சிறப்பு அதிரடிப்படையின் அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாடு சாலை பாதுகாப்பு.. சிறப்பு அதிரடிப்படையின் உத்தரவுப்படி தமிழகத்தின் அனைத்து விதமான சாலைகளிலும் மிகவும் ஆபத்தான, விபத்து பகுதிகளை ஆராய்ந்து விபத்தினை தடுப்பதற்கும் போக்குவரத்து மேம்பாட்டிற்கும் எவ்வாறு திட்டமிடலாம் என்பதனை ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகரங்களில் பீல்ட் சர்வே டீம் feild servey team FST.. எனும் ஒரு ஆய்வுக்குழுவை நியமித்துள்ளார்கள் இந்த ஆய்வு குழுவில் காவல்துறை நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை ஆகியோர்களுடன் பொறியியல் […]