Police Recruitment

மதுரை மாவட்டம் ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச் சங்கம், செயற்குழு கூட்டம்

மதுரை மாவட்டம் ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச் சங்கம், செயற்குழு கூட்டம்

மதுரைமாவட்ட ஓய்வுபெற்ற காவல்துறைஅலுவலர்நலச்சங்க
செயற்குழுகூட்டம்
22.2.2021 மாலை
3 மணிக்கு நடைபெற்றது
மறைந்த தலைவர்
தெய்வத்திரு. கார்மேகம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து
அஞ்சலி செலுத்தி அன்னாரது
படத்தை அலுவலகத்தில்
திறக்கப்பட்டது.
தலைவர்பதவிக்கு
D.C(RETD)திரு.
ஜெய்சிங் அவர்களையும்
செயலாளராக
ADSP(RETD.)
திரு.ஷாஜஹான்
அவர்களையும்
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்

Leave a Reply

Your email address will not be published.