Police Recruitment

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.

சென்னை பெருநகர காவல் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பரிசுகள் வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார் (24.02.2021).

The Greater Chennai Police Commissioner presented prizes to the winners of the competitions held by Greater Chennai Police on the occasion of the Girl Child Protection Day(24.02.2021).

Leave a Reply

Your email address will not be published.