காவல் #உதவி #ஆணையர் #திருமதி.#டி.#கே.#லில்லி #கிரேஸ் அம்மா அவர்களின் ஆலோசனை #ஸ்ரீ #சாய் #வ்ருக்ஷாஅறக்கட்டளை நிறுவனர் திருமதி #உஷா #பார்த்தசாரதி அம்மா மற்றும் தலைவர் #திரு.#சுதன் #பாலா அவர்களின் ஆலோசனை பேரில் விமோசனா என்ற திட்டத்தின் கீழ் புகை மற்றும் போதை பழக்கத்திற்கு ஈடுபடும் 5 இளம் சிறார்கள் மறுவாழ்வு பெறுவதற்கு சிகிச்சை அளிக்க அவர்கள் விருப்பத்துடன் செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி மையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த நிகழ்வு விமோச்சனா திட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
Related Articles
தீா்ப்பில் குறைபாடு இருந்தால் புதிய சட்டம் இயற்றலாம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
தீா்ப்பில் குறைபாடு இருந்தால் புதிய சட்டம் இயற்றலாம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீதிமன்றம் வழங்கும் தீா்ப்பில் குறைபாடு இருப்பதாகக் கருதினால், அந்தக் குறைபாட்டை போக்க புதிய சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றலாம்; ஆனால் தீா்ப்பை நாடாளுமன்றத்தால் நேரடியாக நிராகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆங்கில நாளிதழ் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் கூறியதாவது:அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றித்தான் நீதிபதிகள் தீா்ப்பளிப்பா். தங்கள் தீா்ப்புக்கு சமூகம் எப்படி எதிா்வினையாற்றும் […]
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை பெண் நீதிபதி முன்புதான் ஆஜர்படுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை பெண் நீதிபதி முன்புதான் ஆஜர்படுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பெண் நீதித் துறை நடுவர் முன்புதான் ஆஜர்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முருகன் (34) என்பவரை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் 17.4.2023-ல் கைது செய்தனர். அவர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு […]
நெல்லையில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1.25 லட்சம் திருட்டு- சில மணி நேரத்தில் திருடனை மடக்கி பிடித்த போலீசார்
நெல்லையில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1.25 லட்சம் திருட்டு- சில மணி நேரத்தில் திருடனை மடக்கி பிடித்த போலீசார் நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நெல்லை சந்திப்பு கெட்வெல் மொத்த பூ மார்க்கெட்டில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் காசாளராக டவுன் மாதா கோவில் தெருவை சேர்ந்த அருணாசலம் என்பர் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மதியம் வரையிலான விற்பனையை முடித்துக்கொண்டு அந்த பணத்தை தச்சநல்லூரில் வசிக்கும் உரிமையாளரான பெரியசாமி […]