National Police News Police Department News

சென்னையில் மத்திய எல்லை பாதுகாப்புபடை அணியிருடன் கொடி அணிவகுப்பு நடத்திய சென்னை பெருநகர காவல் துறையினர்.

சென்னையில் மத்திய எல்லை பாதுகாப்புபடை அணியிருடன் கொடி அணிவகுப்பு நடத்திய சென்னை பெருநகர காவல் துறையினர்.

Legislative Assembly Election:-

On 12.3.2021 Evening Route flag march conducted at
S10 Pallikaranai & S16 Perumbakkaml PS limits of Mount District:-

கொடி அணிவகுப்பு:-

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு S10 பள்ளிக்கரணை மற்றும் S16 பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு
மாலை 4.00 மணிக்கு பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரியம் பகுதி தொடங்கி பெரும்பாக்கம் மெயின் ரோடு வழியாக மேடவாக்கம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய முக்கிய பகுதிகளில் உயரதிகாரிகள் முனைவர் K.பிரபாகர் காவல் துணை ஆணையாளர் ( பள்ளிக்கரணை), திரு.R.ரஞ்தித்குமார் காவல் ஆய்வாளர் பெரும்பாக்கம்( சட்டம் ஒழுங்கு),திரு R.அழகு காவல் ஆய்வாளர் பள்ளிக்கரணை (சட்டம் ஒழுங்கு )மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆளினர்கள்.மத்திய எல்லை பாதுகாப்புப்படை அணியினருடன் கொடி அணிவகுப்பு
நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.