Police Department News

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர பழையகுயவர்பாளையம் பகுதியில் காவல் உதவி ஆணையர் (டவுன்) தலைமையில் கொடி அணிவகுப்பு

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர பழையகுயவர்பாளையம் பகுதியில் காவல் உதவி ஆணையர் (டவுன்) தலைமையில் கொடி அணிவகுப்பு

மதுரை மாநாகரில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க முனிச்சாலை பழையகுயவர்பாளையம் பகுதியில் துணைராணுவத்துடன் காவல் துறையினர் உடன் கொடி அணிவகுப்பு மதுரை டவுன் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திரு. சூரக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.