Police Department News

“DAD- DRIVE AGAINST DRUGS -“தொடர்ச்சியாக கஞ்சா விற்றவர் வேளச்சேரியில் கைது

“DAD- DRIVE AGAINST DRUGS -“தொடர்ச்சியாக கஞ்சா விற்றவர் வேளச்சேரியில் கைது

வேளச்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த கோபு என்பவர், J-7 வேளச்சேரி காவல் குழுவினரால் கைது. 1.3 கிலோ கஞ்சா மற்றும் பணம் ரூ.5,700/- கைப்பற்றப்பட்டது. (26.03.2021)

J-7 Velachery Police team nabbed one Gopu of Velachery for selling Ganja – 1.3 kgs Ganja and Cash Rs.5,700/- were seized. (26.03.2021)

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS” – ன் தொடர்ச்சியாக, J-7 வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், 26.03.2021 அன்று காலை வேளச்சேரி, கோல்டன் அவென்யூ முதல் தெருவில் கண்காணித்த போது, அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கோபு, வ/53, வேளச்சேரி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.3 கிலோ கஞ்சா மற்றும் பணம் ரூ.5,700/- கைப்பற்றப்பட்டு, அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Commissioner of Police Tr.Mahesh Kumar Aggarwal, IPS, ordered to take stringent action on ganja sellers in the name of “DAD – Drive Against Drugs ” in Chennai City. Following this, on 26.03.2021, on a tip off, a team led by the Inspector of Police J-7 Velachery PS conducted surveillance near Golden Avenue Velachery, and nabbed one Gopu M/53 of Velachery for selling Ganja. 1.3 kgs of Ganja and Cash Rs.5,700/- were recovered from him. Legal action is being pursued against him.

Leave a Reply

Your email address will not be published.