Police Department News

பட்டபகலில் கத்தியைக் காட்டி மிரட்டி துணிக்கடையில் கொள்ளை.

பட்டபகலில் கத்தியைக் காட்டி மிரட்டி துணிக்கடையில் கொள்ளை. 24 மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்த காவல் துறையினர் மதுரை மாநகர் செல்லூர் D.2, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான செல்லூர், சிவகாமி தெருவில் மீனாட்சி சுந்தரம் என்பவர் சூர்யா காட்டன் மென்ஸ் வேர் என்ற ஜவுளிக் கடை நடத்தி வருகிறார்.. 09/06/2020 ந் தேதி மாலை சுமார் 4.30 மணியளவில் கைலி, சட்டை அணிந்த ஒருவர் மற்றும் பேண்ட் சட்டை அணிந்த ஒருவர் இருவரும் முகத்தில் மாஸ்க் […]

Police Department News

4 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

4 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது _திருப்பூர் மாநகர பிச்சம்பாளையத்தை அடுத்த பூம்பாறை ஒயின்ஷாப் பின்புறம் சிலர் கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் திரு.ராஜன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.விவேக்குமார் மற்றும் சக காவலர்கள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒயின்ஷாப் பின்புறம் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரளாவைச் சேர்ந்த ராஜு(35) ,கம்பம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்(32) […]

Police Department News

வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த முதியவரை உறவினருடன் சேர்த்த காவலர்

வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த முதியவரை உறவினருடன் சேர்த்த காவலர் திருப்பூர் மாவட்டம் 79 மேற்கு தெரு காசிவீதி தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரேமா W/O ரங்கசாமி என்ற முதியவர் வீட்டிற்கு செல்ல முகவரி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த வரை தெற்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் திருமதி.அனிதா (Gr-1_203) என்பவர் வழிதெரியாமல் நின்றுகொண்டிருந்த முதியவரை அவரது உறவினருடன் கொண்டு சேர்த்தார.இந்த செயலை செய்த காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார்(IPS) மற்றும் மாநகர காவல்துறை […]

Police Department News Police Recruitment

போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் தடுப்பணைகள் அமைத்த மாநகர காவல் துறையினர்

போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் தடுப்பணைகள் அமைத்த மாநகர காவல் துறையினர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(IPS) அவர்கள் உத்தரவின் பெயரில் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் மேற்பார்வையில் மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் திரு.கஜேந்திரன் அவர்கள் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் திரு.ஜானகிராமன் அவர்கள் உதவி ஆய்வாளர் திரு.வெங்கடாசலம் மற்றும் காவலர் வினோத்குமார்,விக்னேஷ் ஆகியோர்கள் சேர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன . […]

Police Department News

இளைஞர்களிடம், பண மோசடி, திருப்பூர் டிக் டாக் பெண் மதுரையில் கைது.

இளைஞர்களிடம், பண மோசடி, திருப்பூர் டிக் டாக் பெண் மதுரையில் கைது. மதுரை நகர் SS காலனி C.3 , காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி எல்லீஸ் நகர் , சூரியா குடியிருப்பை சேர்ந்தவர் ராமசந்திரன் வயது 24/20, இவர் பொழுதுபோக்கிற்கு டிக் டாக் செயலியை பயன் படுத்தி வந்தார். அப்போது திருப்பூரை சேர்ந்த அம்மு குட்டி ( உண்மையான பெயர் துர்க்கா தேவி,) என்ற பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு அவரது ஆசை வார்தைகளில் நம்பி அவரது […]

Police Department News

பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி நின்ற பிள்ளைகளுக்கு உதவிய துணை காவல் கண்காணிப்பாளர்

பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி நின்ற பிள்ளைகளுக்கு உதவிய துணை காவல் கண்காணிப்பாளர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் செட்டிபுலம் பகுதியில் வசித்து வந்த காளியப்பன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இறந்துவிட்ட நிலையில் அவர்களது மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை என நான்கு பிள்ளைகளும் ஆதரவின்றி இருப்பதை அறிந்த வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சபியுல்லா அவர்கள் அந்த நபா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள், மளிகை […]

Police Department News

வழிதெரியாமல்தவித்துக்கொண்டிருந்தமுதியவரைஉறவினருடன்சேர்த்தகாவலர்

வழிதெரியாமல்தவித்துக்கொண்டிருந்தமுதியவரைஉறவினருடன்சேர்த்தகாவலர் திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய 3(1)முருகானந்தபுரம் முதல் வீதி,காட்டன் மில் ரோடு பகுதியைச் சேர்ந்த #வள்ளியம்மை(70) W/O M.R.M.ஜெயமணி என்ற முதியவர் வீட்டிற்கு செல்ல முகவரி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த வரை வடக்கு காவல் நிலைய ரோந்து காவலர் #திருமுத்துசாமி (கா எண் 226) என்பவர் வழிதெரியாமல் நின்றுகொண்டிருந்த முதியவரை அவரது உறவினருடன் கொண்டு சேர்த்தார.இந்த செயலை செய்த காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் #உயர்திருசஞ்சய்குமார்(#IPS) மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் #உயர்திருவெபத்ரிநாராயணன்(#IPS)அவர்கள் […]

Police Department News

ஜல்லிகட்டு காளையை அடித்து துன்புறுத்திய வாலிபரை தட்டிக் கேட்ட காளையின் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

ஜல்லிகட்டு காளையை அடித்து துன்புறுத்திய வாலிபரை தட்டிக் கேட்ட காளையின் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு மதுரை, விளாச்சேரி ரோடு, முனியாண்டிபுரம், 3 வது தெருவில் வசிக்கும் பெ. காசிநாதன் மகன் மதுசூதனன் வயது 27/20, அவரது தம்பி பரத் வயது 24/20, இருவரும் சேர்ந்து 3 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்தனர். அதில் ஒரு காளையை தம்பி பரத்தின் நண்பர் அலெக்ஸின் பராமரிப்பில் பழங்காநத்தத்தில் உள்ள தெற்கு தெருவில் வளர்த்து வந்தனர். தம்பி பரத் அடிக்கடி பழங்காநத்தம் […]

Police Department News

சாலை சீரமைப்பில் ஈடுபட்ட காவலர்களுக்கு பாராட்டு

சாலை சீரமைப்பில் ஈடுபட்ட காவலர்களுக்கு பாராட்டு திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயம் ரோடு பாபு பிரியாணி கடை அருகில் உள்ள மரம் திடீரென்று நடுரோட்டில் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்திற்கு இடையூராக இருந்தது.இதை கண்ட தெற்கு காவல் நிலைய காவலர்கள் திரு.வேடியப்பன்(கா எண் 299) மற்றும் திரு.சதீஸ்(கா எண் 859)அவர்கள் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த செயலை செய்த காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(IPS) மற்றும் மாநகர காவல் துணை […]

Police Department News

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பிரத்யேக எண்ணிற்கு (9489919722) வந்த தகவலின் பேரில் திருவாடானை அருகே சுமார் 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.