லாட்டரி விற்றவர் கைது தல்லாகுளம் போலீசார் நரிமேடு பகுதியில் இருந்து ரோந்து சென்றனர் ஒரு தனியார் பேக்கரி அருகே தடை செய்த லாட்டரி சீட்டுகளை அலைபேசி மூலம் ஒருவர் விற்பனை செய்தார் அவரிடம் நடத்திய விசாரணையில் செல்லூர் மீனாட்சி நகர் காமராஜர் வயது 58 என தெரிந்தது அலைபேசியை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Police Recruitment
கஞ்சா விற்ற 13 பேர் கைது
கஞ்சா விற்ற 13 பேர் கைது மதுரை நகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீஸ் விசாரணையில் ஜெயந்திபுரம்,தல்லாகுளம், செல்லூர், கூடல்புதூர், திருப்பாலை, மதிச்சியம், அண்ணா நகர்,உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட 13 பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறை திறப்பு
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறை திறப்பு மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.J.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்து, பேருந்து நிலையத்தில் உள்ள புறகாவல்நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிகக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். குற்றச் செயல்களை கண்காணித்து தடுக்கும் விதமாக புதிதாக 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமரா அறையில் குற்றங்கள் நடைபெறாமல் தவிர்க்கும் […]
மதுரை மாநகர்:-மதுரை சிந்தாமணி இருசக்கர வாகனம் மீது மீது டிப்பர் லாரி மோதியதில் உடல் நசுங்கி ஐடி நிறுவன ஊழியர் பலி
மதுரை மாநகர்:-மதுரை சிந்தாமணி இருசக்கர வாகனம் மீது மீது டிப்பர் லாரி மோதியதில் உடல் நசுங்கி ஐடி நிறுவன ஊழியர் பலி மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள சின்ன அனுப்பானடியை சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகன் வீரசரவணன் (வயது 28). . இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் ஐ டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்து கொண்டிருக்கிறார். தினமும் காலையில் வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்வது வழக்கம். […]
மதுரை மாநகர்தந்தையை கழுத்தறுத்துக் கொலை செய்த மகன் -போலீசார் விசாரணை.
மதுரை மாநகர்தந்தையை கழுத்தறுத்துக் கொலை செய்த மகன் -போலீசார் விசாரணை. மதுரை வில்லாபுரம் கற்பகநகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் அப்பள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருக்கு கார்த்திக் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார். நேற்று இரவு வீட்டில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோபமடைந்த கார்த்திக் தனது தந்தை லோகநாதனை கழுத்து அறுத்துக் கொலை செய்துள்ளார். இந்த தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]
மதுரை அனுப்பானடி சித்திரை நர்ஸிங் கல்லூரியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு
மதுரை அனுப்பானடி சித்திரை நர்ஸிங் கல்லூரியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசார் மது போதை தடுப்பு சம்பந்தமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களூக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் நேற்று 14/10/24 மதுரை அனுப்பானடியில் உள்ள சித்திரை நர்ஸிங் கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கு மது போதை தடுப்பு சம்பந்தமாக மதுவிலக்கு […]
தமிழ் நாடு காவல் துறையின் தலைமை இயக்குநர் திரு.Sankar jiwal IPS அவர்கள் உத்தரவு படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவம் , மற்றும் பாதுகாப்பு வழங்கிய பெசன்ட் நகர் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் திரு.சுப்பிரமணி (சட்டம் ஒழுங்கு)மற்றும் திருமதி.அழகம்மாள்(குற்றப்பிரிவு ஆய்வாளர்)
தமிழ் நாடு காவல் துறையின் தலைமை இயக்குநர் திரு.Sankar jiwal IPS அவர்கள் உத்தரவு படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவம் , மற்றும் பாதுகாப்பு வழங்கிய பெசன்ட் நகர் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் திரு.சுப்பிரமணி (சட்டம் ஒழுங்கு)மற்றும் திருமதி.அழகம்மாள்(குற்றப்பிரிவு ஆய்வாளர்) இன்று 16.10.2024தமிழ் நாடு காவல் துறையின் தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப(DGP )அவர்கள் உத்தரவால் ஆங்காங்கே மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகளை காவல் துறையினர் செய்துவருகின்றனர்.அதனடிபடையில் […]
மதுரை மாநகர்மதுரை தனக்கன்குளம் பகுதியில் விற்பனைக்காக 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்த மூன்று இளைஞர்கள் கைது- போலீசார் விசாரணை.
மதுரை மாநகர்மதுரை தனக்கன்குளம் பகுதியில் விற்பனைக்காக 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்த மூன்று இளைஞர்கள் கைது- போலீசார் விசாரணை. மதுரை திருநகர் காவல் சார்பு ஆய்வாளர் குமாரி தலைமையில் மூன்று காவலர்கள் தனங்கள் குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனக்கன்குளம் தேசிய நெடுஞ்சாலை அருகே போதைப் பொருள் கடத்தி வருவதாக திருநகர் போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து சந்தேகத்திற்குக்உரிய வகைகள் நின்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தத்தில் அந்த மூவரும் திருப்பரங்குன்றம் […]
மதுரை ஜெய்ஹிந்த் புரம் b6 காவல் நிலையத்தின் சார்பாக காவல் நிலையத்துக்கு உட்பட்டஉதவி ஆணையர் தலைமையில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு பூமிநாதன் அவர்களும் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி இளவேனி அவர்களும் பொது மக்களுக்கு குற்றத்தை தடுப்பது எப்படி
மதுரை ஜெய்ஹிந்த் புரம் b6 காவல் நிலையத்தின் சார்பாக காவல் நிலையத்துக்கு உட்பட்டஉதவி ஆணையர் தலைமையில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு பூமிநாதன் அவர்களும் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி இளவேனி அவர்களும் பொது மக்களுக்கு குற்றத்தை தடுப்பது எப்படி என்ற ஒரு முகாமை இரண்டு நாட்களாக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ராதா சுவாமி கல்யாண மகாலினும் சேது ராஜன் பத்மா கல்யாண மஹாலிலும் முகாம் நடத்தப்பட்டது இதில் ஜெய்ஹிந்த்புரம் வீட்டு உரிமையாளர் நல சங்கத்தின் சார்பாக கலந்து […]
மதுரை மாநகர்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பிரத்தியோக தீயணைப்பு நிலையம் திறப்பு விழா
மதுரை மாநகர்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பிரத்தியோக தீயணைப்பு நிலையம் திறப்பு விழா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். கோயிலை சுற்றிலும் நெருக்கடியான பகுதி என்பதால் பாதுகாப்பு நடவடிக்கை உறுதி செய்யும் விதமாக சுழற்சி முறையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் தினமும் ஈடுபடுகின்றனர். கோயிலின் ஒவ்வொரு வாசலிலும் பணியிலுள்ள வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே பக்தர்களை அனுமதிக்கின்றனர். இது தவிர, சட்டம், […]