மதுரை ஜெய்ஹிந்த் புரம் b6 காவல் நிலையத்தின் சார்பாக காவல் நிலையத்துக்கு உட்பட்டஉதவி ஆணையர் தலைமையில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு பூமிநாதன் அவர்களும் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி இளவேனி அவர்களும் பொது மக்களுக்கு குற்றத்தை தடுப்பது எப்படி
என்ற ஒரு முகாமை இரண்டு நாட்களாக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ராதா சுவாமி கல்யாண மகாலினும் சேது ராஜன் பத்மா கல்யாண மஹாலிலும் முகாம் நடத்தப்பட்டது இதில் ஜெய்ஹிந்த்புரம் வீட்டு உரிமையாளர் நல சங்கத்தின் சார்பாக கலந்து கொண்டு காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கும் உதவி ஆணையர் அவர்களுக்கும் சங்கத்தின் சார்பாக சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது இதில் தலைவர் ஆர் மலர் பாண்டியன் செயலாளர் எம் கணேசன் பொருளாளர் எஸ் சுகுமார் துணைத்தலைவர்கள் ஜி கோபால் என் எம் மாரி டி செல்வராஜ் துணைச் செயலாளர்கள் ஏ தனசேகரன் எம் வேல் பாண்டி எஸ் பால்ராஜ் செயற்குழு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம் பாஸ்கரன் தினகரன் ஆர் எஸ் முருகன் கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்