Police Recruitment

தமிழ் நாடு காவல் துறையின் தலைமை இயக்குநர் திரு.Sankar jiwal IPS அவர்கள் உத்தரவு படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவம் , மற்றும் பாதுகாப்பு வழங்கிய பெசன்ட் நகர் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் திரு.சுப்பிரமணி (சட்டம் ஒழுங்கு)மற்றும் திருமதி.அழகம்மாள்(குற்றப்பிரிவு ஆய்வாளர்)

இன்று 16.10.2024
தமிழ் நாடு காவல் துறையின் தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப(DGP )அவர்கள் உத்தரவால் ஆங்காங்கே மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகளை காவல் துறையினர் செய்துவருகின்றனர்.அதனடிபடையில் அடையாறு மாவட்ட காவல் துறை துணை ஆணையர் திரு.பொன்கார்த்திக் IPS அறிவுறுத்தலின்படியும் J2 உதவி ஆணையாளர் திரு.முருகேசன் தலைமையில் பெசண்ட் நகர் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர் ,மருத்துவ வசதிகள் மற்றும் அவர்கள் தங்குவதற்கு வேண்டிய இடத்தை J5 சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர்கள் திரு.சுப்பிரமணி (சட்டம் ஒழுங்கு) திருமதி.அழகம்மாள் (குற்றப்பிரிவு) அவர்கள் மூலம் வழங்கப்பட்டது மற்றும் முதியோர் மாற்று திறனாளிகள் அவர்களுக்கும் வேண்டிய வசதிகளை அடையாறு மாவட்ட காவல் துறையினர்
மற்றும் சமூக ஆர்வலராகிய RCC Blue waves ch Tn சார்பில் உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது.
உடனிருந்த J5 சாஸ்திரி நகர் காவல்துறையினர் திரு.ரவிக்குமார்,H.C, திரு.விஸ்வநாதன்,C,
திரு.ஞானசேகர்(காவலர்), திரு.ஜெயபிரகாஷ்,(காவலர்)திரு.பார்த்தசாரதி(காவலர்)
அடையாறு மாவட்ட
காவல் துறையினரோடு இணைந்து சமூக சேவை செய்து வரும் திரு.கோபி , President RCC Blue waves ch Tn , Besant Nagar மற்றும் RCC Blue waves ch Tn members,

Leave a Reply

Your email address will not be published.