Police Department News

மதுரை காளவாசல் பகுதியில் ஒட்டிய சுவரொட்டிகள் அகற்றம், போலீசாருடன் சமூக ஆர்வலர்களும் இணைந்து செயல்பட்டனர்

மதுரை காளவாசல் பகுதியில் ஒட்டிய சுவரொட்டிகள் அகற்றம், போலீசாருடன் சமூக ஆர்வலர்களும் இணைந்து செயல்பட்டனர் மதுரை காளவாசல், சொக்கலிங்க நகர் செல்லும் மேம்பாலத்தில் அடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றும் பணியில் சமூக ஆர்வலர்கள் முத்துக்குமார், ரெட் கிராஸ் சங்க மதுரை மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சுவரொட்டிகளை கிழித்து அப்புறப்படுத்தினர் இது குறித்து போலீசார் கூறுகையில் மதுரை நகர் பகுதியில் அனுமதியின்றி பாலங்களுக்கு அடியில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது இதனால் […]

Police Department News

மதுரை தமிழ் சங்க ரோட்டில் நெரிசல் மிக்க போக்கு வரத்தை சீர் செய்த போக்கு வரத்து போலீசார்

மதுரை தமிழ் சங்க ரோட்டில் நெரிசல் மிக்க போக்கு வரத்தை சீர் செய்த போக்கு வரத்து போலீசார் திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு உட்பட்ட.. தமிழ் சங்கம் ரோட்டில்… ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஒழுங்கு முறை படுத்த . சாலையின் மைய பகுதியில் இரும்பு தடுப்பான் அமைத்து வாகனங்கள் முறையாக செல்லவும்..பக்கவாட்டு பகுதிகளில் தேவையற்ற வாகன நிறுத்தத்தை தவிர்க்கவும். மையப்குதியில் இரும்பு தடுப்பான் அமைக்கப்பட்டது இதனால் மழை நேரங்களில் வாகனங்களை முந்தி செல்வது […]

Police Department News

மதுரை ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து

மதுரை ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று புறப்பட்ட சென்னை போடி விரைவு ரயில் ஆனது இன்று காலை மதுரை ரயில் நிலையத்துக்கு வந்தது பின் போடி கிளம்புவதற்கு தயாராக இருந்தது அப்பொழுது இன்ஜினுக்கு அடுத்த மாற்றுத்திறனாளி பெட்டி உள்ள சக்கரம் திடீரென கலன்று விபத்துக்குள்ளானது ரயில் புறப்பட்ட சிறு தூரத்திலேயே சக்கரமானது கலன்று விபத்துக்குள்ளானது ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது இதனால் பெரும் அவசம்பாவிதம் ஏற்படும் தவிர்க்கப்பட்டது […]

Police Department News

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மின்சாரம் தாக்கி போலிஸ் எஸ்.ஐ., பலி ஏ.டி.ஜி.பி., அஞ்சலி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மின்சாரம் தாக்கி போலிஸ் எஸ்.ஐ., பலி ஏ.டி.ஜி.பி., அஞ்சலி கமுதி அருகே கே. நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் சரவணன் வயது 36, இவர் பரமக்குடி நகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஆக பணிபுரிந்தார். இவர் எஸ்.ஐ., கணேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பரமக்குடி நகர் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா, மன்னர் மருதுபாண்டியர் விழா ஆகியவற்றிற்காக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கொடிக்கம்பம் கம்பி […]

Police Department News

டூவீலர் தாறுமாறாக ஓட்டிய சிறுவனின் உறவினர் கைது

டூவீலர் தாறுமாறாக ஓட்டிய சிறுவனின் உறவினர் கைது தேவதானப்பட்டியில் டூவீலரின் அதிக ஒளி எழுப்பும்படி தாறுமாறாக சென்ற சிறுவனை போலீசார் அறிவுறுத்திய நிலையில் லைசன்ஸ் பெறாத சிறுவர்களுக்கு டூவீலர் கொடுத்த அவரது மாமாவை போலீசார் கைது செய்தனர். தேவதானப்பட்டி மேட்டுவளவு பகுதியைச் சேர்ந்த சிறுவன் லைசன்ஸ் எடுக்கும் வயது எட்டவில்லை இவர் டூவீலரில் இருந்து சைலன்ஸரை மாற்றிவிட்டு அலறல் ஒலி எழுப்பும் சைலன்சரை போர்த்திக்கொண்டு தேவதானப்பட்டி வைகை அணை ரோட்டில் தீப்பொறி பறக்க தாறுமாறாக டூவீலர் ஓட்டி […]

Police Department News

தமிழக போலீசார் 8 பேருக்கு கேந்திரிய க்ரிஹ்மந்திரி தக் ஷதா பதக்கம் அறிவிப்பு

தமிழக போலீசார் 8 பேருக்கு கேந்திரிய க்ரிஹ்மந்திரி தக் ஷதா பதக்கம் அறிவிப்பு சர்தார் வல்லபாய் பட்டேலில் பிறந்த நாளை ஒட்டி தமிழகத்தைச் சேர்ந்த எட்டு போலீஸ் அதிகாரிகளுக்கும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 463 போலீஸ் அதிகாரிகளுக்கும் கேந்திரிய க்ரிஹ்மந்த்திரி தக் ஷதா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி போலீஸ் அதிகாரிகளுக்கான கேந்திரிய க்ரிஹ்மந்த்திரி தக் ஷதா பதக்கம் ஆண்டுதோறும் மத்திய அரசால் அறிவிக்கப்படுகிறது. வழக்குகளுக்கான அமைக்கப்படும் சிறப்பு […]

Police Department News

மதுரை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்த கஞ்சா, இரண்டு பேருக்கு சிறை

மதுரை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்த கஞ்சா, இரண்டு பேருக்கு சிறை திருவாதவூர் பூவந்தி ரோடு இடையே ஒரு குவாரியில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த 108 கிலோ கஞ்சாவை மதுரை போதை பொருள் நுண்ணறிவு போலீசார் 2015ல் பறிமுதல் செய்தனர். திருவாதவூர் விஜயகுமார் வயது 35 பேரையூர் அருகே காளப்பன்பட்டி காசிமாயன் வயது 45, மீது வழக்கு பதிந்தனர். இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து […]