Police Department News

மதுரை மாநகர் காவல் துறை:-புதிய காவலர்களுக்கு பணி ஆணை வழங்கிய காவல் ஆணையர் திரு லோகநாதன் அவர்கள்.

மதுரை மாநகர் காவல் துறை:–புதிய காவலர்களுக்கு பணி ஆணை வழங்கிய காவல் ஆணையர் திரு லோகநாதன் அவர்கள். மதுரை மாநகரில் இருந்து இரண்டாம் நிலை காவலர் பணிக்கு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால்(TNUSRB) தேர்வு செய்யப்பட்ட 34 காவலர்கள் மற்றும் 3 சிறைத்துறை காவலர்களுக்கானபணிநியமன அணையைமாநகர காவல் ஆணையர் முனைவர்.ஜெ. லோகநாதன் வழங்கினார்.இந்த நிகழ்ச்சிகள் துணை ஆணையர் தலைமையிடம் ராஜேஸ்வரி;மதுரை சரக சிலைத்துறை துணைத் தலைவர் பழனி,மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு […]

Police Department News

மதுரையில் போக்குவரத்து போலிசார் போக்குவரத்தை மேம்படுத்த மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரையில் போக்குவரத்து போலிசார் போக்குவரத்தை மேம்படுத்த மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் அகற்றம் மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் நாளுக்கு நாள் சட்டவிரோதமான ஆக்கிரிப்புகள் அதிகரித்து வருகிறது இதனை கட்டுபடுத்த போக்குவரத்து காவல்துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் இந்த வகையில் இன்று மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வி.ஷோபனா அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் வைகை வடகரை சாலையில் […]

Police Department News

மதுரை போலீஸ் பள்ளியை ஆய்வு செய்த ஐஜி

மதுரை போலீஸ் பள்ளியை ஆய்வு செய்த ஐஜி தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிய தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்து 1890 ஆண்கள் 804 பெண்கள் ஆக மொத்தம் 2694 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுஉள்ளனர். அவர்களுக்கான அடிப்படை காவல் பயிற்சி 8 நிரந்தர காவல் பயிற்சி பள்ளிகளில்04/12/24 தேதி முதல் துவங்ப்பட உள்ளது.அடிப்படை பயிற்சியின் போது புதிதாக காவல் துறைக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ஒழுக்கம், கவாத்து பயிற்சி சட்ட வகுப்பு பயிற்சி துப்பாக்கி சுடுதல் தற்காப்பு கலைகள் […]

Police Department News

ஐகோர்ட்டு உத்தரவின்படி மதுரையில் ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றம்

ஐகோர்ட்டு உத்தரவின்படி மதுரையில் ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றம் மதுரை மாநகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. முக்கிய சாலைகள் மற்றும் பஸ் நிலையங்கள் கோவில் பகுதிகளில் சாலையை மறித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மதுரை பாத்திமா கல்லூரி முதல் பறவை காய்கறி மார்க்கெட் வரை சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் […]