Police Department News

மதுரை ஆயுதப்படை காவலர்களின் கலவரத் தடுப்பு ஒத்திகை பயிற்சி

மதுரை ஆயுதப்படை காவலர்களின் கலவரத் தடுப்பு ஒத்திகை பயிற்சி மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சிகள் நேற்று 28.06.2025மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சிகளின் போதுஅவசர காலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளால் ஏற்படக்கூடிய கலவரங்களை கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்கும் கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சிகள் ஆயுதப்படை காவலர்களால் நடத்தப்பட்டது.

Police Department News

போதை பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி 26.06.2025 அன்று மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி “ANTI DRUG CLUB” இணைந்து, சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் “போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி” ஏற்று “போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை” கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த போதைப் […]

Police Department News

மதுரையில் போக்சோ வழக்கில் 24 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்த மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம்

மதுரையில் போக்சோ வழக்கில் 24 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்த மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் கடந்த 04/01/2023 அன்று மதுரை மாநகரம் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவரது மகன் கூல் சேர்வை வயது 27 என்பவர் மீது பாலியல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த […]

Police Department News

மதுரை கீரைத்துரை காவல் நிலையத்தில் கள ஆய்வு செய்து மரக்கன்று நட்ட காவல் ஆணையர்

மதுரை கீரைத்துரை காவல் நிலையத்தில் கள ஆய்வு செய்து மரக்கன்று நட்ட காவல் ஆணையர் 28.06.2025 அன்று மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கீரைத்துறை காவல் நிலையத்தில், காவல் நிலைய செயல்பாடுகள் மற்றும் காவல்நிலைய பராமரிப்பு குறித்து வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றை நடவு செய்தார் மாநகர காவல் ஆணையர் அவர்கள்