
- மதுரை கீரைத்துரை காவல் நிலையத்தில் கள ஆய்வு செய்து மரக்கன்று நட்ட காவல் ஆணையர்
28.06.2025 அன்று மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கீரைத்துறை காவல் நிலையத்தில், காவல் நிலைய செயல்பாடுகள் மற்றும் காவல்நிலைய பராமரிப்பு குறித்து வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றை நடவு செய்தார் மாநகர காவல் ஆணையர் அவர்கள்
