Police Recruitment

மதுரையில் 37வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரையில் 37வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மதுரையில் 37 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மதுரை  மாநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நிகழ்சிகள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்அந்த வகையில் இன்று முதலுதவி சமூக நல அறக்கட்டளை,மற்றும் அறந்தாங்கி நிஷாஅன்பு அறக்கட்டளை இணைந்துமதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள குருவிக்காரன் சாலை சிக்னல் அருகில்  சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தலைக்கவசம் […]