பிணையில் வெளிவந்தவர்களுக்கு பிடி கட்டளை ராயபுரம் பாதாள விக்னேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகள் ராணி என்ற செல்வராணி,இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை ஆண்டாள்புரம் அக்ரினி வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலைக்காக சேர்ந்துள்ளார், அந்த வீட்டிலிருந்த 24 அரை பவுன் தங்க நகையை திருடியுள்ளார்,மேற்படி திருடிய நகையை சென்னை ராயபுரம் பாதாள விக்னேஸ்வரர் கோவில் தெருவில் வசிக்கும் மணி என்பவரது மகன் கோபாலகிருஷ்ணனிடம் விற்பதற்காக திருட்டு நகையை கொடுத்துள்ளார் . […]
Day: March 27, 2026
மக்கள் அச்சம் இன்றி வாக்களிக்க போலீசாரின் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மக்கள் அச்சம் இன்றி வாக்களிக்க போலீசாரின் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் தேனி மாவட்ட, காவல்துறையினரால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும். 100% வாக்களிக்கும் படியும், பொது மக்களுக்கான காவல்துறை பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதத்திலும் காவல்துறையினரும், துணை ராணுவ படையினரும், இணைந்து பாதுகாப்பு அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம், பாளையம் உட்கோட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட, இராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் இருந்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெரால்ட் அலெக்சாண்டர் […]


