Police Recruitment

கொரோனோ வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று வேகமாக பரவுவதை முற்றிலும் கட்டுப்படுத்த வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்

.கொரோனோ வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று வேகமாக பரவுவதை முற்றிலும் கட்டுப்படுத்த வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்

மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்களக்ளுக்கு கொரோனோ வைரஸ் நோய்த்தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவுவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், வாடகை வாகன ஓட்டிகளுக்கு தங்களுடைய வாடகை வாகனத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, சமூக இடைவெளியை பின்பற்றி வாகனத்தில் பயணிளை ஏற்றிச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், முக கவசம் அணிவதன் அவசியத்தையும் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துவது குறித்தும், அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த காவல் துறைக்கு அனைத்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்….

Leave a Reply

Your email address will not be published.