மதுரை கீழவளவு காவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் இணைந்து கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு
மதுரை, கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.
முருகராஜா அவர்கள், மற்றும் செம்மினிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு. பாட்ஷா உறங்கான்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. மனோகரன் ஆகியோர் இணைந்து கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் இளைஞர்கள் வாகன ஓட்டுநர்கள் வியபாரிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் பயன் பெறும் வகையில் இலவச முககவசம், நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.