
சிவகங்கை மாவட்டம் 28.10.2019 குன்றக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாணிக் கருப்பர் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து, குன்றக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூதாடி கொண்டிருந்த துரை, கார்த்திக், சிதம்பரம், ஆறுமுகம், சீனிவாசன், கோபி ஆகியோரையும் *u/s 12 of TNG ACT பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ச.அரவிந்தசாமி
போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்
ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின்
இளைஞரணி தலைவர்
சிவகங்கை மாவட்டம்