Police Department News

வாகன விபத்தில் அரசு மேலூர் பஸ் நடத்துனர் பலி

வாகன விபத்தில் அரசு மேலூர் பஸ் நடத்துனர் பலி

மதுரை மாவட்டம், தும்பைப்பட்டியை சேர்ந்த அய்யாவு மகன் வீரய்யா வயது 45/21, இவர் மதுரை மேலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேரூந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார், நேற்று மதியம் அவருக்கு சொந்தமான Tvs XL இரு சக்கர வாகனத்தில் அட்டைப் பட்டியில் இருந்து தும்பைப்பட்டி நோக்கி வந்துகொண்டிருக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த இரத்தக் காயம் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்துவிட்டார் விபத்து குறித்து நடவடிக்கை எடுக்க அவரது மனைவி கவிதா கீழவளவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு.முருக ராஜா அவர்கள் வழக்கு பதிவு செய்துள்ளார். மேல் விசாரணையை மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள் அவருக்கு 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது அரசு பஸ் நடத்துனர் இறப்பு அப்பகுதியில் மேலூர் பஸ் டிப்போ ஊழியரிடம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.