மதுரை காவல்துறையினர் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அனைவருக்கும் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பரவாமல் தடுப்பதற்கு உரிய விழிப்புணரகவு நோட்டீஸ் மாவட்ட காவல்துறை சார்பாக வழங்கப்பட்டது. கையுறை அணிதல், அடிக்கடி கிருமி நாசனி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து முகக் கவசம் அணிய வேண்டும், என்று அறிவுறித்தினர்.