கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பயிற்சி துணை கண்காணிப்பாளர் எஸ் சுனில் அவர்கள் தலைமையில் மற்றும் காவலர்கள் அனைவரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர் வாகன சோதனையின்போது விதிகளை மீறி வந்த வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் மற்றும் விதிகளை மீறி வந்த இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது
