06..06.2021 பசியோடு இருக்கும் ஆதரவற்றோருக்கு சிக்கன் பிரியாணி முட்டை J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் தலைமையில் மற்றும் (SHASTRI NAGAR SHARKS CLUB ADYAR )மூலமாக வழங்கப்பட்டது.
06.06.2031 இன்று
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் வழிக்காட்டலின் படி இன்று அடையாறு சிக்னலில் சாலையில் வசிக்கும் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .ரவிச்சந்திரன் அவர்கள் அறிவுறுத்தலின்படி J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை SSI திரு.வின்சன்ட் & திரு.ராஜேந்திரன் அவர்களால் SHASTRI NAGAR SHARKS CLUB ADYAR , PRESIDENT MR. SANJEETHKUMAR , SECRETARY MR. G.RAVICHANDHIERAN அவர்கள் மூலமாக ஆதரவற்றோருக்கு உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் முககவசம் கிருமிநாசினி மற்றும்
முழு ஊரடங்கு நேரத்தில் பசியோடு தெருக்களிலும் சாலை ஓரங்களிலும் ஆதரவற்று படுத்துக்கிடக்கும் பெரியவர்கள் முதியவர்கள் சிறியவர்கள் நரிக்குறவர் மாற்றுத்திறனாளிகள் தூய்மைப் பணியாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகிய 150 பேருக்கு மேல் பசியோடு தவிக்கும் மக்களுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை வழங்கப்பட்டது. அடையாறு பகுதியில் உள்ள ஆதரவற்று சாலையில் வசிக்கும் சிறியோர் பெரியோர் ஆகியோருக்கு சமூக இடைவெளியோடு தினம் தோறும் 150 பேருக்கு மேலாக உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் அதிகரிக்கும் மருத்துவ பொருட்கள் போன்றவை வழங்கி வருகிறார்கள்.இப்படிபட்ட நன்மையான செயல்களை மற்றவர்களும் செய்யவேண்டும் என்ற நல்நோக்கில் காவல்துறை அதிகாரிகளோடு இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.