Police Department News

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. சீனிவாசன் .IPS. அவர்கள் மாவட்ட காவல் அலுவலத்தில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்கள்..

கடந்த (06.06.2021) அன்று முத்துப்பேட்டை காவல் சரகம் ஊமைகொல்லை கிராமத்தை சேர்ந்த திரு. தர்மராஜன் (55 ) என்பவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது

திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார் அவரை விரைந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்து மருத்துவ உதவி செய்து சிறப்பாக செயல்பட்ட முத்துப்பேட்டை காவல் நிலைய காவலர் 1139 திரு.தன்பன்ராஜ் என்பவரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. சீனிவாசன் .IPS. அவர்கள் மாவட்ட காவல் அலுவலத்தில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்கள்..

Leave a Reply

Your email address will not be published.